"நான் இதன் மூலம் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் மற்றும் அதன் பிரிவுகள், இணை, துணை நிறுவனங்கள், தொடர்புடைய கூட்டாளிகள் மற்றும் குழுமத்தின் இதர நிறுவனங்கள் (ஒட்டுமொத்தமாக மஹிந்திரா நிறுவனங்கள்") இங்கு வழங்கப்பட்டுள்ள எனது அடிப்படை தரவு/தொடர்பு விவரங்களான எனது பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி மற்றும்/அல்லது திருமண நாள் போன்றவற்றை அணுகுவதற்கு ஒப்புக்கொண்டு அங்கீகரிக்கின்றேன். நான் இதன்மூலம் மஹிந்திரா குழுமத்தின் எந்தவொரு நிறுவனமும் நான் கார் வாங்க உதவுவதற்கு அல்லது தயாரிப்பு விவரங்கள் குறித்து தெரிவிப்பதற்கு, அல்லது ஏதேனும் விளம்பர மற்றும் இதர தயாரிப்பு அல்லது சேவை தொடர்பான தகவல்தொடர்புகளை அனுப்புவதற்கு மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் சலுகைகளை அனுப்புவதற்காக என்னால் பகிரப்பட்ட அடிப்படை தொடர்பு விவரங்களை கொண்டு அழைக்கவோ/ஈமெயில்/எஸ்எம்எஸ் செய்யவோ ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் அளிக்கிறேன். நான் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இங்கு விவரங்களை வழங்கியுள்ளேன் மற்றும் என்னால் பகிரப்பட்ட தொடர்பு விவரங்கள்/எனது அடிப்படை தரவுகளை பயன்படுத்தி அல்லது அணுகுவதால் ஏற்படும் எந்த இழப்பீடு அல்லது பிரச்சனைகளுக்கும் மஹிந்திரா நிறுவனம் பொறுப்பேற்காது என்பதை உறுதி செய்கிறேன். நான் மேலும் இந்த பத்தியில் விளக்கப்பட்டுள்ள காரணங்களுக்காக, அனைத்து மஹிந்திரா நிறுவனங்களிடையே பகிர்ந்து கொள்வதற்காக, மஹிந்திரா குழுமத்திற்குள் பிரத்தியேக அடையாளம் வழங்கப்படுவதற்கு உடன்பாடு அளிக்கிறேன்"