உரிமையாளரின் பகுதி

உரிமையாளரின் பகுதி

சேவையைக் கண்டறியும் இடம்

உங்களுக்கு அருகாமையில் உள்ள சேவை மையத்தைக் கண்டறியவும். உங்களுக்கு ஆதரவாக மகிந்திராவின் பெயர் இருப்பதுடன், உங்களுக்கு நீட்டிக்கப்பட்ட சேவையும், உதவிடும் தொடர்பிணைப்பு கிடைப்பதும் உறுதி.

Select your state and city from the lists below.

 • Submit

தொடர்பில் இருங்கள்

 • "நான் இதன் மூலம் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் மற்றும் அதன் பிரிவுகள், இணை, துணை நிறுவனங்கள், தொடர்புடைய கூட்டாளிகள் மற்றும் குழுமத்தின் இதர நிறுவனங்கள் (ஒட்டுமொத்தமாக மஹிந்திரா நிறுவனங்கள்") இங்கு வழங்கப்பட்டுள்ள எனது அடிப்படை தரவு/தொடர்பு விவரங்களான எனது பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி மற்றும்/அல்லது திருமண நாள் போன்றவற்றை அணுகுவதற்கு ஒப்புக்கொண்டு அங்கீகரிக்கின்றேன். நான் இதன்மூலம் மஹிந்திரா குழுமத்தின் எந்தவொரு நிறுவனமும் நான் கார் வாங்க உதவுவதற்கு அல்லது தயாரிப்பு விவரங்கள் குறித்து தெரிவிப்பதற்கு, அல்லது ஏதேனும் விளம்பர மற்றும் இதர தயாரிப்பு அல்லது சேவை தொடர்பான தகவல்தொடர்புகளை அனுப்புவதற்கு மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் சலுகைகளை அனுப்புவதற்காக என்னால் பகிரப்பட்ட அடிப்படை தொடர்பு விவரங்களை கொண்டு அழைக்கவோ/ஈமெயில்/எஸ்எம்எஸ் செய்யவோ ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் அளிக்கிறேன். நான் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இங்கு விவரங்களை வழங்கியுள்ளேன் மற்றும் என்னால் பகிரப்பட்ட தொடர்பு விவரங்கள்/எனது அடிப்படை தரவுகளை பயன்படுத்தி அல்லது அணுகுவதால் ஏற்படும் எந்த இழப்பீடு அல்லது பிரச்சனைகளுக்கும் மஹிந்திரா நிறுவனம் பொறுப்பேற்காது என்பதை உறுதி செய்கிறேன். நான் மேலும் இந்த பத்தியில் விளக்கப்பட்டுள்ள காரணங்களுக்காக, அனைத்து மஹிந்திரா நிறுவனங்களிடையே பகிர்ந்து கொள்வதற்காக, மஹிந்திரா குழுமத்திற்குள் பிரத்தியேக அடையாளம் வழங்கப்படுவதற்கு உடன்பாடு அளிக்கிறேன்"

  படிக்க மேலும்
 • Submit*கட்டாயமாகும்
 • * வணிக நேரங்கள் திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை 09:30 மணியிலிருந்து 18:30 மணி வரை. * 18:30 மணியிலிருந்து திரும்ப அழைப்பதற்கான எந்த வேண்டுகோளும் 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்கப்படும். ஒருவேளை அழைப்புக்கு பதிலளிக்கப்படாவிட்டால், 4 மணி நேரத்திற்குள் திரும்ப அழைப்போம்.

[email protected]

  எங்களுக்கு எழுதவும்

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், ஆட்டோமோட்டிவ் பிரிவு,
ஏஎப்எஸ், மஹிந்திரா டவர், 3 ஆவது தளம்,
அகுர்லி சாலை, கண்டிவலி (கிழக்கு), மும்பை - 400101

  எங்களை அழைக்க

தொலைபேசி : 022-28849588 / 022-28468525
பேக்ஸ் : 022-28468523

  SMS

"SMT" to 5757577

உதய்

மகிந்திரா அண்டு மகிந்திரா வழங்குகிறது உதய் --. சிறிய வர்த்தக வாகன உரிமையாளர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு உதவக்கூடிய, இதுவரை இல்லாத தனித்துவமான உரிமையாளர் அனுபவத் திட்டம்.

மகிந்திராவின் எழுச்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு வாகனத்தின் ஓட்டுனருடன் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்துடனும் உணர்வுப் பூர்வ தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது.. இது பின்வரும் சலுகைகளை அளிக்கிறது

 • உதய் திட்டத்தில் சேர்ந்துள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உதய் வித்யார்த்தி கல்வி உதவித்தொகைகள்
 • ரூ.10 லட்சம் இலவச விபத்து காப்பீட்டு பயன் – வாகன ஓட்டுனருக்கு இந்த பயன்கள் நீட்டிக்கப்படுகின்றன.
 • இலவச சேவை கூப்பன்களுடன், தனித்துவமான பரிந்துரைப்பதற்கான திட்டம்
Click here to know more
 • பரிந்துரைப்பு பயன்கள்
 • இலவச காப்பீட்டு பயன்கள்
 • உதய் வித்யார்த்தி படிப்புதவித்தொகை பயன்கள்

பரிந்துரைக்கும் திட்டம்

உதய் உறுப்பினர் திட்டத்துடன் வரும் தனித்துவ பலன்களைப் பெற, மகிந்திராவின் சிறிய வர்த்தக வாகனத்தை வாங்குமாறு உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ பரிந்துரை செய்யுங்கள்.

மகிந்திராவின் சிறிய வர்த்தக வாகன வகைகளை வாங்க்கூடிய வாடிக்கையாளர்களை பரிந்துரை செய்யும் உதய் உறுப்பினர்கள் ரூ.5320* வரை இலவச சர்வீஸ் கூப்பன்களின் பயனைப் பெறலாம். பரிந்துரை செய்பவர் மற்றும் பரிந்துரைக்கப்படுபவர் ஆகிய இருவருக்கும் பரிந்துரை பயன்கள் உண்டு.

மகிந்திராவின் சிறிய வர்த்தக வாகனத்தை வாங்குமாறு உங்கள் நண்பருக்கு பரிந்துரை செய்யவும்.

 • "நான் இதன் மூலம் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் மற்றும் அதன் பிரிவுகள், இணை, துணை நிறுவனங்கள், தொடர்புடைய கூட்டாளிகள் மற்றும் குழுமத்தின் இதர நிறுவனங்கள் (ஒட்டுமொத்தமாக மஹிந்திரா நிறுவனங்கள்") இங்கு வழங்கப்பட்டுள்ள எனது அடிப்படை தரவு/தொடர்பு விவரங்களான எனது பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி மற்றும்/அல்லது திருமண நாள் போன்றவற்றை அணுகுவதற்கு ஒப்புக்கொண்டு அங்கீகரிக்கின்றேன். நான் இதன்மூலம் மஹிந்திரா குழுமத்தின் எந்தவொரு நிறுவனமும் நான் கார் வாங்க உதவுவதற்கு அல்லது தயாரிப்பு விவரங்கள் குறித்து தெரிவிப்பதற்கு, அல்லது ஏதேனும் விளம்பர மற்றும் இதர தயாரிப்பு அல்லது சேவை தொடர்பான தகவல்தொடர்புகளை அனுப்புவதற்கு மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் சலுகைகளை அனுப்புவதற்காக என்னால் பகிரப்பட்ட அடிப்படை தொடர்பு விவரங்களை கொண்டு அழைக்கவோ/ஈமெயில்/எஸ்எம்எஸ் செய்யவோ ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் அளிக்கிறேன். நான் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இங்கு விவரங்களை வழங்கியுள்ளேன் மற்றும் என்னால் பகிரப்பட்ட தொடர்பு விவரங்கள்/எனது அடிப்படை தரவுகளை பயன்படுத்தி அல்லது அணுகுவதால் ஏற்படும் எந்த இழப்பீடு அல்லது பிரச்சனைகளுக்கும் மஹிந்திரா நிறுவனம் பொறுப்பேற்காது என்பதை உறுதி செய்கிறேன். நான் மேலும் இந்த பத்தியில் விளக்கப்பட்டுள்ள காரணங்களுக்காக, அனைத்து மஹிந்திரா நிறுவனங்களிடையே பகிர்ந்து கொள்வதற்காக, மஹிந்திரா குழுமத்திற்குள் பிரத்தியேக அடையாளம் வழங்கப்படுவதற்கு உடன்பாடு அளிக்கிறேன்"

  Read More
 • next

FAQs

தொடர்பை உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதால் தயுவுசெய்து உங்கள் மொபைல் எண்ணை அளிக்கவும்.  
Scroll Down Scroll
Scroll to top Scroll