உதய்
மகிந்திரா அண்டு மகிந்திரா வழங்குகிறது உதய் --. சிறிய வர்த்தக வாகன உரிமையாளர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு உதவக்கூடிய, இதுவரை இல்லாத தனித்துவமான உரிமையாளர் அனுபவத் திட்டம்.
மகிந்திராவின் எழுச்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு வாகனத்தின் ஓட்டுனருடன் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்துடனும் உணர்வுப் பூர்வ தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது.. இது பின்வரும் சலுகைகளை அளிக்கிறது:
- உதய் திட்டத்தில் சேர்ந்துள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உதய் வித்யார்த்தி கல்வி உதவித்தொகைகள்
- ரூ.10 லட்சம் இலவச விபத்து காப்பீட்டு பயன் – வாகன ஓட்டுனருக்கு இந்த பயன்கள் நீட்டிக்கப்படுகின்றன.
- இலவச சேவை கூப்பன்களுடன், தனித்துவமான பரிந்துரைப்பதற்கான திட்டம்
Click here to know more
-
பரிந்துரைப்பு பயன்கள்
-
இலவச காப்பீட்டு பயன்கள்
-
உதய் வித்யார்த்தி படிப்புதவித்தொகை பயன்கள்